Language English Tamil

பாரம்பரிய கட்டிடம்

சென்னை சேபாக்கம் பொதுப்பணித்துறை வாளகத்தில் தீயினால் சேதமடைந்த ஹுமாயூன் மஹால் கட்டத்தினை புனரமைக்கும் பணி திருத்திய மதிப்பீடு ரூ.4112.00 இலட்சம்
History


சென்னை ஜார்ஜ் டவுன் இராஜாஜி சாலையில் உள்ள பதிவுத்துறை புராதான கட்டடத்தை புனரமைக்கும் பணி- மதிப்பீடு ரூ.970.00 இலட்சம்
History


கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூரில் உள்ள குதிரை வண்டி நீதிமன்றம் (பழைய தொழிலாளர் நீதிமன்றம்) புராதான கட்டடத்தை புனரமைக்கும் மறுசீரமைத்து, புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.901.00 இலட்சம்
History


சேலம் மாவட்டம், சேலத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் (பழைய தொழிலாளர் நீதிமன்றம்) புராதான கட்டடத்தை புனரமைக்கும் மறுசீரமைத்து, புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.636.00 இலட்சம்
History


சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கோபுர கடிகார கட்டடத்தில் பலகணி, மண்டபம் மற்றும் கசிவு மேர்கூரை ஆகியவற்றை புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.410.00 இலட்சம்
History


சென்னை தங்க சாலையில் அச்சக கட்டடத்தை பழமை மாறாமல் மறுசீரமைப்பு புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.1399.2 இலட்சம்
History


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.82.98 இலட்சம்
History


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாரில் உள்ள பழைய நீதிமன்ற கட்டடம் - மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.138.56 இலட்சம்
History


கன்னியாகுமரி மாவட்டம்,கல்குளம் வட்டம், திருவட்டாரில் உள்ள பயணியர் மாளிகை புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.51.33 இலட்சம்
History


கன்னியாகுமரி மாவட்டம்,கல்குளம் வட்டம், உதயகிரி கோட்டைக்கு அருகில் புலியூர்குறிச்சியில் உள்ள பயணியர் மாளிகை புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.85.01 இலட்சம்
History


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள பழைய பொதுமக்கள் கூட்டுறவு வங்கி புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.121.49 இலட்சம்
History


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள சேது இலட்சுமிபாய் ஆங்கிலப் பள்ளி புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.443.49 இலட்சம்
History


கன்னியாகுமரி மாவட்டம், பாலமோரில் உள்ள பழைய ஆய்வு மாளிகை புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.29.61 இலட்சம்
History


கோயம்புத்தூரில் உள்ள ஆளுநர் மாளிகை (பழைய வனத்துறை அலுவலக கட்டடம் ) புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.10256.00 இலட்சம்
History


திருச்சிராப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக புராதான(இராணி மங்கம்மாள் கட்டடம்) கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.940.70 இலட்சம்
History


திருச்சிராப்பள்ளி முதன்மை குற்றவியல் நீதிமன்ற புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.134.81 இலட்சம்
History


விருதுநகர் மாவட்டம், பளியம்பட்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.220.98 இலட்சம்
History


மதுரை மாவட்டம், மதுரையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வரும் புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.247.82 இலட்சம்
History


இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பழைய முனிசீப் நீதிமன்ற புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.170.02 இலட்சம்
History


தேனி மாவட்டம், பெரியகுளம், பெரியகுளம் வட்டாச்சியர் அலுவலக வளாகத்தின் அருகில் உள்ள சார்பு நீதித்துறை நடுவர் நீதிமன்ற (குற்றவியல் நீதித்துறை நடுவர்)புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.80.94 இலட்சம்
History


சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள மாவட்ட முதன்மை முனிசீப் நீதிமன்ற புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.135.65 இலட்சம்
History


தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள கல்லணை கால்வாய் செயற் பொறியாளர் குடியிருப்பு புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.123.22 இலட்சம்
History


தஞ்சாவூர் மாவட்டம்,தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள மூத்த இளவரசர் குடியிருப்பின் ஒருபகுதி புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.245.25 இலட்சம்
History


கடலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக (கிளைவ் ஹவுஸ்) புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.312.72 இலட்சம்
History


கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூரில் உள்ள மாவட்ட முனிசீப் நீதிமன்ற புராதான கட்டடத்தை புனரமைக்கும் மறுசீரமைத்து, புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.920.63 இலட்சம்
History


தருமபுரி மாவட்டம், அருரில் தற்போது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வரும் புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.223.20 இலட்சம்
History


புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் தற்போது வட்டாச்சியர் அலுவலகமாக செயல்பட்டு வரும் புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.52.68 இலட்சம்
History


புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டையில் தற்போது ஆட்சியர் குடியிருப்பாக செயல்பட்டு வரும் புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.58.88 இலட்சம்
History


புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டையில் தற்போது ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வரும் புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.146.54 இலட்சம்
History


புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தற்போது வட்டாச்சியர் அலுவலகமாக செயல்பட்டு வரும் புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.343.88 இலட்சம்
History


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தற்போது வட்டாச்சியர் அலுவலகமாக செயல்பட்டு வரும் புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.97.46 இலட்சம்
History


நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் தற்போது மாவட்ட நீதிமன்ற மற்றும் குற்றவியல் நீதிமன்றம் செயல்பட்டு வரும் புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.790.70 இலட்சம்
History


மதுரை மாவட்டம், மதுரையில் தற்போது கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து., நீ.ஆ.து., பெரியார் வைகை வடிநில வட்ட அலுவலகம் செயல்பட்டு வரும் பழைய இராணி மங்கம்மாள் அரண்மனையான புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.198.01 இலட்சம்
History


திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள கோஹினூர் சேக் அப்துல்லா மாளிகை புராதான கட்டடத்தினை மறுசீரமைத்து புனரமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.134.90 இலட்சம்
History


சிவகங்கை மாவட்டம், திருபுவனம் வட்டம், கிழடியில் அகழ்வாய்வில் கண்டு எடுக்கபட்ட தொல்பொருட்களை காட்சிபடுத்த நவீன வசதிகளுடன் கூடிய புதிதாக அருங்காஞ்சியகம் அமைக்கும் பணி - மதிப்பீடு ரூ.1103.00 இலட்சம்
History